தனலட்சுமி ஆடையை கிழித்த ADK.. டாஸ்கில் நடந்த விபரீதம் – வைரலாகும் வீடியோ!

0
தனலட்சுமி ஆடையை கிழித்த ADK.. டாஸ்கில் நடந்த விபரீதம் - வைரலாகும் வீடியோ!
தனலட்சுமி ஆடையை கிழித்த ADK.. டாஸ்கில் நடந்த விபரீதம் - வைரலாகும் வீடியோ!
தனலட்சுமி ஆடையை கிழித்த ADK.. டாஸ்கில் நடந்த விபரீதம் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “பிக் பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி தொடங்கி இன்று 52 நாள் ஆகிறது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஏலியன் மற்றும் பழங்குடியினர் டாஸ்கில் ADK தனலட்சுமியின் உடையை கிழிக்கிறார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தினமும் விறுவிறுப்புடன் எபிசோடுகள் சென்று கொண்டிருக்கிறது. தினமும் ஒருவர் மற்றொருவருடன் சண்டை போட்டு வருகின்றனர். மேலும் இந்த வார தலைவராக அசிம் இருக்கிறார். அது மட்டுமில்லாமல் இந்த வாரம் குயின்சி, கதிரவன், மைனா, ஜனனி, ரட்சிதா, தனலட்சுமி, ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வார இறுதியில் இவர்களில் யார் வெளியேற இருக்கிறார்கள் என தெரிய வரும்.

புத்தி கெட்டு தற்கொலை முடிவை கையில் எடுத்த ஹேமா.. பரபரப்பின் உச்சத்தில் பாரதி கண்ணம்மா!

Exams Daily Mobile App Download

அது மட்டுமில்லாமல் இந்த வாரம் முழுவதும் ஏலியன் மற்றும் பழங்குடியினர் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் இரண்டு டீம் இடையே பயங்கர சண்டை நடந்து வருகிறது. அந்த வகையில் ஏலியன் டீமில் இருக்கும் தனலட்சுமியை பழங்குடியினர் டீமில் இருக்கும் ADK பிடித்து இழுக்க முயற்சி செய்கிறார். அப்போது தனலக்ஷ்மியின் ஆடை கிழிந்துவிடுகிறது. அது குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் சும்மாவே சண்டைக்கு வரும் தனலட்சுமி இந்த சம்பவத்திற்கு பின் ருத்ரதாண்டவம் ஆடுவார் என உறுதியாக தெரிகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!