புத்தி கெட்டு தற்கொலை முடிவை கையில் எடுத்த ஹேமா.. பரபரப்பின் உச்சத்தில் பாரதி கண்ணம்மா!

0
புத்தி கெட்டு தற்கொலை முடிவை கையில் எடுத்த ஹேமா.. பரபரப்பின் உச்சத்தில் பாரதி கண்ணம்மா!
புத்தி கெட்டு தற்கொலை முடிவை கையில் எடுத்த ஹேமா.. பரபரப்பின் உச்சத்தில் பாரதி கண்ணம்மா!
புத்தி கெட்டு தற்கொலை முடிவை கையில் எடுத்த ஹேமா.. பரபரப்பின் உச்சத்தில் பாரதி கண்ணம்மா!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா தன்னுடைய அப்பா யார் என கண்டுபிடிக்க வீட்டை விட்டு வெளியேறி பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்ட நிலையில், இப்போது மீண்டும் ஹேமாவால் பிரச்சனை ஒன்று வர இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதி DNA டெஸ்ட் ரிப்போர்ட் வாங்க டெல்லி சென்று இருக்கிறார். இந்நிலையில் லட்சுமி ஹேமாவிடம் அப்பாவை நானே தேடி கண்டுபிடித்தேன் அது போல நீயும் தேடி கண்டுபிடி என சொல்ல, உடனே ஹேமா வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார். அப்போது வெண்பாவின் திட்டத்தின் படி ஹேமாவை ரவுடிகள் கடத்தி சென்று விற்க ஏற்பாடு செய்கின்றனர். அதில் இருந்து பல போராட்டங்களுக்கு பின் கண்ணம்மா ஹேமாவை கண்டுபிடிக்கிறார்.

கோபி செய்த படுகேவலமான செயல்.. தலையில் அடித்து அழும் பாக்கியா – அடுத்து வருபவை!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் ஹேமாவால் மீண்டும் புது பிரச்சனை வர இருக்கிறது. அதாவது ஹேமா எப்படியாவது அப்பாவை கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்து மருத்துவமனையில் யாருக்கும் தெரியாமல் தப்பித்து செல்கிறார். அவள் லிப்ட் வழியாக மாடிக்கு சென்று மாடியில் நின்று கொண்டு என் அப்பா யார் என தெரியவில்லை என்றால் நான் குதித்துவிடுவேன் என மிரட்டுகிறார். கண்ணம்மா லட்சுமி என அனைவரும் கீழே நிற்க ஹேமா என் அப்பா யார் என தெரியாமல் நான் வரமாட்டேன் என சொல்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், கண்ணம்மா உண்மையை சொன்னாலும் அதை ஹேமா ஏற்றுக் கொள்ளமாட்டார் என்பதால் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!