பிக் பாஸ் ரசிகர்களுக்கு இந்த வார இறுதியில் காத்திருக்கும் அதிர்ச்சி – ஷாக்கிங் அப்டேட்!

0
பிக் பாஸ் ரசிகர்களுக்கு இந்த வார இறுதியில் காத்திருக்கும் அதிர்ச்சி - ஷாக்கிங் அப்டேட்!
பிக் பாஸ் ரசிகர்களுக்கு இந்த வார இறுதியில் காத்திருக்கும் அதிர்ச்சி - ஷாக்கிங் அப்டேட்!
பிக் பாஸ் ரசிகர்களுக்கு இந்த வார இறுதியில் காத்திருக்கும் அதிர்ச்சி – ஷாக்கிங் அப்டேட்!

விஜய் டிவி “பிக் பாஸ்” நிகழ்ச்சி தொடங்கி தற்போது எட்டாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு இந்த வாரம் வெளியேற இருக்கும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி:

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி தற்போது 50 நாட்கள் கடந்துவிட்டது. முதலில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் அதில் ஏழு பேர் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர். மேலும் வாரம் வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் அசிம் இந்த வாரம் தலைவராக இருப்பதால் நாமினேட் செய்யப்படவில்லை. மேலும் இந்த வாரம் நாமினேட் லிஸ்டில் கதிரவன், ஜனனி, ரச்சிதா, தனலட்சுமி, குயின்ஸி மற்றும் மைனா ஆகியோர் இருக்கின்றனர்.

ஹேமா.. நான் தான் உன்ன பெத்த அப்பா – மகளின் உயிரை காக்க கடைசி நேரத்தில் என்ட்ரி கொடுத்த பாரதி!

Exams Daily Mobile App Download

அவர்களில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் மக்களின் குறைவான வாக்குகளுடன் இந்த வாரம் மைனா மற்றும் குயின்ஸி வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் 50 நாட்களுக்கு மேல் டபுள் எலிமினேஷன் இருக்கும். அதனால் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருந்தால் மைனா மற்றும் குயின்சி வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் ஒரு தரப்பில் இருந்து குறைவான வாக்குகளுடன் குயின்ஸி வெளியேறுவார் என்ற உறுதியான தகவலும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!