விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஜெனிக்கு காதலா? ரசிகர்கள் ஷாக்! வைரலாகும் புகைப்படம்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் ஜெனிக்கு காதலா? ரசிகர்கள் ஷாக்! வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் ஜெனிக்கு காதலா? ரசிகர்கள் ஷாக்! வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஜெனிக்கு காதலா? ரசிகர்கள் ஷாக்! வைரலாகும் புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜெனி தற்போது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளிட்டு தனக்கும், பிரியாணிக்கும் உள்ள காதலை வெளிப்படுத்தியுள்ளார் .

காதல் புகைப்படம்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் டி.ஆர்.பி.,இல் முதலிடத்தில் உள்ள பிரபலமான சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருபவர் ஜெனி என்கிற திவ்யா கணேஷ். இவர் அந்த கதாபாத்திரத்தில் கிறிஸ்தவ பெண்ணாக நடித்துள்ளார் மற்றும் இந்து பையனை காதலித்து திருமணம் செய்வது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் நடிகை பரினா – அவரே வெளியிட்ட பதிவு!

திவ்யா கணேஷிற்கு இந்த சீரியல் மூலமாகவே அதிக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான்கரை லட்சம் பேர் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் திவ்யா கணேஷ் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட தட்டோடு காத்திருக்கும் போட்டோ ஒன்றை வெளிட்டுள்ளார்.

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை? ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் தீவிர ஆலோசனை!

அதில் நானும் பிரியாணியும், பிரியாணியும் நானும், இது ஒரு முடிவற்ற காதல் கதை. எந்த நாட்டில் எந்த இடத்தில் நாங்கள் இருந்தாலும் நாங்கள் சந்தித்து கொள்வோம். காத்திருக்கும் கணம் என பிரியாணிக்காக காத்திருப்பது போல புகைப்படம் வெளியிட்டு பிரியாணி மீது உள்ள காதலை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். பிரியாணிக்கு தமிழ்நாட்டில் அதிக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், தற்போது திவ்யா கணேஷிற்கு பிரியாணி மீது காதல் என இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு இடையே அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!