முதன்முறையாக 1000 எபிசோடுகளை கடந்த விஜய் டிவி சீரியல் – குவியும் வாழ்த்துக்கள்!

0
முதன்முறையாக 1000 எபிசோடுகளை கடந்த விஜய் டிவி சீரியல் - குவியும் வாழ்த்துக்கள்!
முதன்முறையாக 1000 எபிசோடுகளை கடந்த விஜய் டிவி சீரியல் - குவியும் வாழ்த்துக்கள்!
முதன்முறையாக 1000 எபிசோடுகளை கடந்த விஜய் டிவி சீரியல் – குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவியில் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஏற்கனவே சன் டிவியில் அதிக எபிசோடுகளை கடந்த இரு சீரியல்கள் முடிவடைந்த நிலையில் தற்போது அதிக எபிசோட் உடன் ஒளிபரப்பாகும் சீரியலாக இந்த தொடர் இருக்கிறது.

அதிக எபிசோட் சீரியல்:

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்களின் பொழுது போக்கில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி ஆகிய இரு சேனல்களிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பொதுவாக சன் டிவி சீரியல்கள் தான் அதிகமான எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி உள்ளன. எடுத்துக்காட்டாக சந்திரகலா சீரியல் அந்த சாதனையை படைத்தது. அந்த சீரியலுக்கு பின் ரோஜா சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பானது.

ஹோட்டலில் பெண்களுக்கு வரும் பிரச்சனை.. ஜனார்த்தனன் உடன் கூட்டு சேர்ந்து பழி வாங்கும் பேங்க் மேனேஜர் – இன்றைய எபிசோட்!

Exams Daily Mobile App Download

ஆனால் அந்த இரு சீரியல்களும் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் அதிக எபிசோடுகளை கடந்த சீரியலாக சின்னத்திரையில் இருக்கிறது. இந்த சீரியலில் பல திருப்பங்கள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கும் நிலையில் முதல் முறையாக விஜய் டிவியில் அதிக எபிசோடுகளை கடந்த ஒரே சீரியல் என்ற பெருமையை பாண்டியன் ஸ்டோர்ஸ் பிடித்து இருக்கிறது. அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!