விஜய் டிவி சீரியல் நடிகைகள் ஒரு எபிசோடுக்கு பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி சீரியல் நடிகைகள் ஒரு எபிசோடுக்கு பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி சீரியல் நடிகைகள் ஒரு எபிசோடுக்கு பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி சீரியல் நடிகைகள் ஒரு எபிசோடுக்கு பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் ஒரு எபிசோடுக்கு பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகைகள் சம்பளம்:

தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்கள் காலை முதல் மாலை வரை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல்களை பல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்புகின்றன. குறிப்பாக விஜய் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு சீரியலிலும் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் பெரிதும் பேசப்படுகின்றன. குறிப்பாக ப்ரைம் டைம் சீரியல் நடிகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

விளையாட்டை கலைக்க முயற்சி செய்யும் அபிஷேக் – “பிக் பாஸ் சீசன் 5” மூன்றாவது ப்ரோமோ!

இதனால் பலர் சினிமாவில் நடிப்பதை விட சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சினிமாவில் சாதிக்க விரும்பும் பல திறமை உள்ள நடிகர்கள் சீரியலை ஆரம்பமாக கொண்டே இருக்கின்றனர். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, தமிழும் சரஸ்வதியும், ராஜா ராணி 2, நாம் இருவர் நமக்கு இருவர் என அனைத்து சீரியலும் டாப் வரிசையில் இருக்கிறது.

இந்த சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

  • தேன்மொழி பிஏ (ஜாக்குலின்) – ரூ. 11,000
  • நாம் இருவர் நமக்கு இருவர் (ராஷ்மி) – ரூ. 8000
  • நாம் இருவர் நமக்கு இருவர் (ரக்ஷா) – ரூ.9000
  • நாம் இருவர் நமக்கு இருவர் (காயத்ரி) – ரூ.10000
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் (சித்ரா) – ரூ 10000 முதல் 15000
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் (சுஜித்ரா) – ரூ. 15000
  • ராஜா ராணி 2 (ஆலியா) – ரூ.17000
  • நாம் இருவர் நமக்கு இருவர் (ரக்ஷிதா) – ரூ.17500

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!