பாரதியால் கர்ப்பமாகும் வெண்பா? ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட்!

0
பாரதியால் கர்ப்பமாகும் வெண்பா? 'பாரதி கண்ணம்மா' சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட்!
பாரதியால் கர்ப்பமாகும் வெண்பா? 'பாரதி கண்ணம்மா' சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட்!
பாரதியால் கர்ப்பமாகும் வெண்பா? ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட்!

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வேடத்தில் நடிக்கும் வெண்பா நிஜத்தில் கர்ப்பமானது அனைவர்க்கும், தெரிந்தத., தற்போது இவர் கதையிலும் கர்ப்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெண்பாவின் கர்ப்பம்:

சின்னத்திரை டிஆர்பி யில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தை பல மாதங்களாக பிடித்து வைத்துள்ள பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து பல திருப்பங்ககள் வர உள்ளதாக தெரிகிறது. தனது அப்பாவை தவிர குடும்பத்தில் உள்ள அனைவரும் வெறுக்கும் ஒரு பெண்ணை டாக்டர் பாரதி காதலித்து திருமணம் செய்வது போன்றும், அதனால் பாரதியின் கல்லூரி காலத்தில் இருந்து அவரை காதலித்து வரும் வெண்பா இவர்களை பிரிப்பதற்கு செய்யும் சூழ்ச்சிகளும் நிறைந்ததாகவே பாரதி கண்ணம்மா சீரியல் செல்கிறது.

15 நாட்களுக்கு இரவு ஊரடங்கு நீட்டிப்பு – பொதுமுடக்க தளர்வுகள் அறிவிப்பு!

இந்த சீரியலில் தமிழில் எடுப்பதற்கு முன்னதாகவே, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி ஆகிய பல மொழிகளிலும் ஒளிபரப்பாகியது. ஒரிஜினல் கதை ,மலையாளத்தில் ஒளிபரப்பான கருத்த முத்து என்பதாகும். மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் தற்போது பாரதிக்கு சௌந்தர்யா கண்ணம்மாவின் குழந்தை என்பதில் சந்தேகம் வந்துள்ளது. இதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

தெலுங்கில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரில் வெண்பாவின் அனைத்து சூழ்ச்சிகளையும் அறிந்து கொண்ட பாரதி வெண்பாவிடம் இதனை பற்றி கேட்கும் போது, வெண்பா தான் கர்ப்பமாக இருப்பதாகவும், இதற்கு பாரதி தான் கரணம் என்றும் சொல்கிறார். இதனால் அதிர்ந்த பாரதி இது எப்படி நடந்தது என்று கேட்கும் போது, கண்ணம்மாவின் இரட்டை குழந்தைகளும் பாரதியின் குழந்தையாக இருக்குமோ என்று டிஎன்ஏ சோதனை செய்யும் போது, பாரதியின் உயிரணுவை பயன்படுத்தி தான் கர்ப்பமானதாக கூறுகிறார். கடந்த வாரங்களில் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

தொழிலாளர்களின் PF தொகையை மத்திய அரசே செலுத்தும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இதனால் தமிழில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலிலும் இது போன்ற காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரீலில் கர்ப்பமானதாக வர இருக்க வெண்பா ரியலிலும் கர்ப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!