CMC Vellore Recruitment 2020 : 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை !

0
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை !! - அரிய வாய்ப்பு
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை !! - அரிய வாய்ப்பு

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை !! – அரிய வாய்ப்பு

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC) ஆனது Receptionist & Technical Assistant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். எனவே விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் எங்கள் வலைத்தளம் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CMC Vellore
பணியின் பெயர் Receptionist & Technical Assistant
பணியிடங்கள் 3
கடைசி தேதி 09.11.2020 & 16.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வேலூர் CMC காலியிடங்கள் :

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் Receptionist & Technical Assistant பணிகளுக்கு 03 காலிப்பணியிடம் உள்ளது.

  • Receptionist -01
  • Technical Assistant – 02
CMC வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 35 வரை இருக்கலாம்.

CMC கல்வித்தகுதி :
  • Receptionist – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technical Assistant – அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Critical Care Technology பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் (B.Sc) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
CMC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த தகவல்களை விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 09.11.2020 மற்றும் 16.11.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தி கொள்கிறோம்.

Official Notification 

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!