ரூ.40 ஆயிரம் வரை ஊதியத்தில் அரசு சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு – நாளை கடைசி நாள்!

0
ரூ.40 ஆயிரம் வரை ஊதியத்தில் அரசு சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு - நாளை கடைசி நாள்!
ரூ.40 ஆயிரம் வரை ஊதியத்தில் அரசு சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு - நாளை கடைசி நாள்!
ரூ.40 ஆயிரம் வரை ஊதியத்தில் அரசு சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு – நாளை கடைசி நாள்!

ஈரோடு மாவட்டத்தில் துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் சுகாதார நிலையங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் வருகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காலி பணியிடங்கள்:

தமிழகத்தில் தற்போதைய கால கட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்குரிய வேலை கிடைக்காமல் சூழ்நிலைக் கைதியாக கிடைத்த வேலைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. அரசு விதித்த கட்டுப்பாடுகளால் பணியில் இருந்தோர் தொடர் வீழ்ச்சி காரணமாக வேலைகளை இழந்தனர். மீண்டும் பணிக்கு சேருவது என்பது வேலை இல்லாதோருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

சபரிமலை செல்ல திட்டமிட்டோருக்கு எச்சரிக்கை அறிவிப்பு – வெள்ள அபாயம்!

இந்த நிலையில் அரசு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஒவ்வொரு துறைகளிலும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அடுத்த போட்டி தேர்வுகள் குருதிஹா தகவல் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை தற்போதைக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் துணை இயக்குனர் மட்டும் சுகாதார துறை போன்ற அலுவலகங்களில் காலியாக உள்ள போன்ற பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 20.10.2021 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பதவி – காலிப்பணியிடம் – கல்வி தகுதி – சம்பளம் குறித்த விவரங்கள்
  • பிசியோதரபிஸ்ட் காலிபணியிடம் -1 – BPT – ரூ.10,000
  • ஆப்தமாலிக் அசிஸ்டென்ட் – காலிபணியிடம் -1 OPTOMETRY – ரூ. 10,500
  • டேட்டா ப்ராசஸ் அஸிஸ்டென்ட் – காலி பணியிடம் -1 ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு – ரூ. 15,000
  • ஐடி குவாடினேட்டர் – காலி பணியிடம் -1 – BE / B. TECH + ஒரு வருட அனுபவம் – ரூ. 16,500
  • லேப் அட்டண்டர் – காலி பணியிடம் -1 – 8 ம் வகுப்பு தேர்ச்சி – 5,500
  • டேட்டா என்றி ஆப்ரேட்டர் – காலி பணியிடம் -1 -ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு – 10,000
  • டிரைவர் 10 வகுப்பு தேர்ச்சி / LMV – 9,000
  • டிஸ்டிக் குவாலிட்டி கன்சல்ட் – ரூ. 40,000

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!