UPSC 64 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

0
UPSC 64 காலிப்பணியிடங்கள் - கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
UPSC 64 காலிப்பணியிடங்கள் - கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

UPSC 64 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆன யு.பி.எஸ்.சி.யில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Professor, Assistant Defence Estates Officer, Senior Scientific Officer Grade-II , Assistant Director, Medical Officer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தோர் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். அதற்கான முழுவ விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Assistant Professor, Assistant Defence Estates Officer, Senior Scientific Officer Grade-II , Assistant Director, Medical Officer
பணியிடங்கள் 64
கடைசி தேதி 11.11.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
UPSC வேலைவாய்ப்பு 2021 :

Assistant Professor, Assistant Defence Estates Officer, Senior Scientific Officer Grade-II , Assistant Director, Medical Officer ஆகிய பணிகளுக்கு UPSC தேர்வாணையம் மூலமாக 64 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

  • Assistant Professor – 01 காலியிடம்
  • Assistant Defence Estates Officer – 06 காலியிடங்கள்
  • Senior Scientific Officer Grade-II – 16 காலியிடங்கள்
  • Assistant Director – 33 காலியிடங்கள்
  • Medical Officer – 08 காலியிடங்கள்
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் பணிக்கேற்ப குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

UPSC கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் BE/ B.Tech/ M.Sc/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதனுடன் மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் 2 முதல் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
UPSC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் Level 7 முதல் அதிகபட்சம் Level 10 in the Pay Matrix as per 7th CPC அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

பதிவுதாரர்கள் அனைவரும் Interview அல்லது Recruitment Test followed by Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
  • SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 11.11.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 12.11.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!