UPSC வேலைவாய்ப்பு 2019 – ஆன்லைன் பதிவிற்கு கடைசி நாள்

1
upsc வேலைவாய்ப்பு 2019 - ஆன்லைன் பதிவிற்கு கடைசி நாள்
upsc வேலைவாய்ப்பு 2019 - ஆன்லைன் பதிவிற்கு கடைசி நாள்

UPSC வேலைவாய்ப்பு 2019 – ஆன்லைன் பதிவிற்கு கடைசி நாள்

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது விஞ்ஞானி, உதவி இயக்குநர், மருந்து ஆய்வாளர் மருத்துவ அதிகாரி பதவிகளின் தேர்விற்கான அறிவிப்பினை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டு இருந்தது. அதற்கான ஆன்லைன் பதிவுகளும் செப்டம்பர் மாதமே தொடங்கியது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பதிவு செய்துகொண்டுள்ள நிலையில் 17.10.2019ம் நாளே அதற்கு கடைசி நாளாகும். எனவே இன்னும் தேர்விற்கு பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்

ஆன்லைனில் விண்ணப்பிக்க

அதிகாரபூர்வ அறிவிப்புபதிவிறக்குக

To Follow  Channel – கிளிக் செய்யவும்

UPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!