UPSC வேலைவாய்ப்பு 2021 – 376 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆன யு.பி.எஸ்.சி.யில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Director, Nautical Surveyor, Junior Technical Officer, Ship Surveyor & Principal பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தோர் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UPSC |
பணியின் பெயர் | Assistant Director, Nautical Surveyor, Junior Technical Officer, Ship Surveyor & Principal |
பணியிடங்கள் | 376 |
கடைசி தேதி | 29.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
UPSC வேலைவாய்ப்பு 2021 :
Assistant Director, Nautical Surveyor, Junior Technical Officer, Ship Surveyor & Principal பணிகளுக்கு 376 உள்ளது.
- Assistant Director – 03 பணியிடங்கள்
- Nautical Surveyor – 03 பணியிடங்கள்
- Junior Technical Officer – 06 பணியிடங்கள்
- Ship Surveyor – 363 பணியிடங்கள்
- Principal – 01 பணியிடங்கள்
வயது வரம்பு :
- Assistant Director – 35 வயது
- Nautical Surveyor & Principal – 50 வயது
- Junior Technical Officer – 30 வயது
- Ship Surveyor – 45-50 வயது
TN Job “FB Group” Join Now
UPSC கல்வித்தகுதி :
- Assistant Director – M.Sc in Agricultural Chemistry அல்லது M.Sc in Chemistry in Organic Chemistry அல்லது Analytical Chemistry தேர்ச்சியுடன் 3 வருட practical அனுபவம் இருக்க வேண்டும்.
- Nautical Surveyor – Competency as Master of a Foreign Going Ship பெற்றிருக்க வேண்டும்.
- Junior Technical Officer – Bachelor of Technology (Oil Technology) அல்லது Bachelor of Engineering (Oil Technology) அல்லது MSc. in Chemistry தேர்ச்சியுடன் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
- Principal – Master’s Degree/ Bachelor of Education தேர்ச்சியுடன் பணியில் 10 வருடங்கள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
- Ship Surveyor – Degree in Naval Architecture தேர்ச்சியுடன் 8 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் Written Test & Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
விண்ணப்பக் கட்டணம் – ரூ.25/- செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 29.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 30.07.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.