UPSC ஆணையத்தில் Scientist காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

UPSC ஆணையத்தில் Scientist காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Scientist ‘B’ (Chemistry), Deputy Central Intelligence Officer, Joint Assistant Director and Assistant Labour Commissioner பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Scientist ‘B’ (Chemistry), Deputy Central Intelligence Officer, Joint Assistant Director and Assistant Labour Commissioner பணிக்கென மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Scientist ‘B’ (Chemistry), Deputy Central Intelligence Officer, Joint Assistant Director and Assistant Labour Commissioner பணிக்கென மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC ஆணையத்தில் ரூ.2,05,700/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level- 10 in the Pay Matrix as per 7th CPC அளவிலான ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • SC/ST /PwBD /பெண்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.25/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.01.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!