UPSC IFS தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

0
UPSC IFS தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு
UPSC IFS தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு

UPSC IFS தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது இந்திய வன சேவை பணிகளின் (IFS) தேர்விற்கான முடிவுகளை தற்போது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பிரிவின் பெயர் IFS
தேர்வு தேதி 28.02.2021 – 07.03.2021
 தேர்வு முடிவுகள் Download Below 
UPSC தேர்வு முடிவுகள் 2021:

UPSC தேர்வாணையத்தின் மூலமாக இந்திய வன சேவை பணிகளுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதில் பதிவு செய்தவர்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வு பணிகள் கடந்த 28.02.2021 முதல் 07.03.2021 அன்று வரை நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் ஆனது வெளியாகியுள்ளது. தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது. அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download UPSC IFS Mains Result 2021 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!