UPSC IES/ ISS Admit Card 2021 (Out) – Download Exam Date

0
UPSC IES ISS Admit Card 2021 Out - Download
UPSC IES ISS Admit Card 2021 Out - Download

UPSC IES/ ISS Admit Card 2021 Out – Download Exam Date 

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது IES/ ISS ஆகிய சேவை பணிகளுக்கான தேர்வினை தற்போது நடத்த உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை எங்கள் வலைத்தளம் மூலமறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பிரிவின் பெயர் IES/ ISS
தேர்வு தேதி 16.07.2021 -18.07.2021
Admit Card  Download Below 
UPSC Admit Card 2021:

UPSC தேர்வாணையம் மூலமாக Indian Statistical Service மற்றும் Indian Economic Service ஆகிய பணிகளுக்கு முன்னதாக தேர்வு வெளியிடப்பட்டது. இந்த சேவை பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது பணியிட தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வுகள் வரும் 16.07.2021 அன்று முதல் 18.07.2021 அன்று வரை நடைபெறவுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தற்போது அதற்கான e – Admit Card வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சமூக வலைதளங்களில் யுபிஎஸ்சி தேர்வு குறித்து பல தவறான கருத்துக்கள் உலா வருவதாகவும் அதற்கான சரியான விளக்கம் தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களையும் கீழே உள்ள அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

UPSC IES/ ISS e-Admit Card 2021

UPSC Official Announcement 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!