UPSC யில் 10 ஆம் வகுப்பு படித்தவருக்கான வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.69,100..!

0
UPSC யில் 10 ஆம் வகுப்பு படித்தவருக்கான வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.69,100..!
UPSC யில் 10 ஆம் வகுப்பு படித்தவருக்கான வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.69,100..!
UPSC யில் 10 ஆம் வகுப்பு படித்தவருக்கான வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.69,100..!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Halwai-cum-Cook (Canteen) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Union Public Service Commission (UPSC)
பணியின் பெயர் Halwai-cum-Cook (Canteen)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி within 60 days from Ad (28.04.2022)
விண்ணப்பிக்கும் முறை Offline
UPSC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது Halwai-cum-Cook (Canteen) பணிக்கு என இரண்டு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

UPSC தகுதிகள்:

Halwai-cum-Cook பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் Assistant Halwai-cum-Cook ஆக அல்லது parent cadre அதற்கு இணையான பதவிகளில் Departmental Canteen களில் pay scale of Rs. 19900 to Rs. 63200 என்கிற ஊதிய அளவில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Best TNPSC Coaching Center – Join Now

UPSC முன் அனுபவம்:

Halwai-cum-Cook பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்து 2 ஆண்டுகள் அரசு துறை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க துறைகளில் பணி புரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

UPSC வயது வரம்பு:

Halwai-cum-Cook பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

UPSC ஊதியம்:

Halwai-cum-Cook பணிக்கு என தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் பணியின் போது மாதம் ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

UPSC தேர்வு முறை:

Halwai-cum-Cook பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC விண்ணப்பிக்கும் முறை:

Halwai-cum-Cook அரசு பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் அதிகாரபூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த படிவத்தை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் இறுதி நாளுக்கு முன்னதாக வந்து சேரும் படி தபால் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

UPSC Notification &  Application

UPSC Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!