UPSC ESE 2024 முதல்நிலை தேர்வு – முடிவுகள் வெளியீடு!

0
UPSC ESE 2024 முதல்நிலை தேர்வு - முடிவுகள் வெளியீடு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) 2024ம் ஆண்டுக்கென நடைபெற்ற Engineering Service முதல்நிலை தேர்வுக்கான முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

UPSC ESE 2024 தேர்வு முடிவு:

அரசு அலுவலகங்களில் Group A, Group B பிரிவுகளின் கீழ்வரும் Civil Engineering, Mechanical Engineering, Electrical Engineering, Electronic & Telecommunication Engineering ஆகிய பதவிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 8.09.2023 அன்று UPSC தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் UPSC ESE (Preliminary / Main Exam / Interview) தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் படி, UPSC ESE 2024 முதல் நிலை தேர்வானது 18.03.2024 அன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான முடிவுகளானது 28.03.2024 அன்று வெளியிடப்பட்டது.

Wipro நிறுவனத்தில் சூப்பரான காத்திருக்கும் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இதனை தேர்வர்கள் https://upsc.gov.in/ என்ற வலைதள பக்கத்தின் மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். இந்த முதல்நிலை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு முதன்மை தேர்வானது 23.06.2024 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டானது UPSC ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் தேர்வு நடைபெறவுள்ள ஒரு வாரத்திற்கு முன்பு வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Download UPSC ESE 2024 Preliminary Exam Result

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!