UPSC புதிய வேலைவாய்ப்பு வெளியீடு – 150+ பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும்..!

0
UPSC புதிய வேலைவாய்ப்பு வெளியீடு - 150+ பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும்..!
UPSC புதிய வேலைவாய்ப்பு வெளியீடு - 150+ பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும்..!
UPSC புதிய வேலைவாய்ப்பு வெளியீடு – 150+ பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும்..!

தற்போது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் (UPSC) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Drug Inspector, Assistant Keeper, Master in Chemistry, Mineral Officer, Assistant Shipping Master and Assistant Director, Vice-Principal & Senior Lecturer பணிக்கு என்று மொத்தமாக 161 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Union Public Service Commission (UPSC)
பணியின் பெயர் Drug Inspector, Assistant Keeper, Master in Chemistry, Mineral Officer, Assistant Shipping Master and Assistant Director, Vice-Principal & Senior Lecturer
பணியிடங்கள் 161
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
UPSC காலிப்பணியிடம்:

தற்போது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் கீழுள்ளவாறு 161 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளது.

  • Drug Inspector – 03
  • Assistant Keeper – 01
  • Master in Chemistry – 01
  • Mineral Officer – 20
  • Assistant Shipping Master – 01
  • Assistant Director – 01
  • Vice-Principal – 131
  • Senior Lecturer – 03
UPSC கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree / Engineering / Master Degree முடித்திருப்பது அவசியமாகும். மேலும் விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Exams Daily Mobile App Download
UPSC முன் அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிக்கு தேவையான அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.

UPSC வயது விவரம்:
  • Drug Inspector, Assistant Keeper, Mineral Officer (Intelligence), Assistant Shipping Master மற்றும் Assistant Director பணிகளுக்கு 30 வயது,
  • Master in Chemistry பணிக்கு 38 வயது,
  • Vice-Principal பணிக்கு 35 வயது,
  • Senior Lecturer (Textile Processing) பணிக்கு 40 வயது,
  • Senior Lecturer (Community Medicine) பணிக்கு 55 வயது, என அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

UPSC ஊதிய தொகை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் 7th CPC என்கிற மத்திய அரசு ஊதிய அளவின் படி தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள். மேலும் இது தொடர்பான விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

UPSC தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொருத்து Shortlist செய்யப்பட்டு, அதன்பின் நேர்காணல் வாயிலாக தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

UPSC விண்ணப்பக் கட்டணம்:

General / OBC / EWS மற்றும் ஆண்களுக்கு ரூ.25/- மற்றும் பெண்களுக்கு, SC / ST / PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

UPSC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் உடனே விரைந்து கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று மேற்கண்ட பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 16.06.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Download UPSC Notification PDF

UPSC Online Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!