UPSC ஆணையத்தில் 155 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
UPSC ஆணையத்தில் 155 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
UPSC ஆணையத்தில் 155 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்!!

UPSC ஆணையத்தில் 155 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) இருந்து புதிய பணியிட அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. அதில் Assistant Keeper, Principal, Deputy Director and Fisheries Research Investigation Officer ஆகிய பணிகளுக்கு 155 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UPSC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவு செய்வோர் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • Degree/ Master’s Degree/ M.Sc/ Certificate of competency of Marine Engineer முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவுதாரர்கள் Written Test & Interview ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.25/- கட்டணம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 02.09.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 03.09.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download UPSC Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!