UPSC CMS 830 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

0
UPSC 830 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
UPSC 830 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

UPSC CMS 830 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்விற்குரிய அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்ஆன UPSC ஆனது கடந்த வாரம் வெளியிட்டது. இந்த தேர்வின் மூலம் இந்தியா முழுவதும் 830 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Junior Scale பதவிக்கு 349 பணியிடங்கள், Assistant Divisional Medical Officer பதவிக்கு 300 பணியிடங்கள், General Duty Medical Officer பதவிக்கு 05 பணியிடங்கள் மற்றும் General duty Medical Officer Gr-II பதவிக்கு184 பணியிடங்கள் என மொத்தம் 838 காலியிடங்கள் நிரப்பபட உள்ளன.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். அதாவது, ஆகஸ்ட் 2, 1989 ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும். MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200/- மற்றும் Female/ SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!