யுபிஎஸ்சி சிஎம்எஸ் நேர்காணல் அறிவிப்பு 2019

0
UPSC CMS Interview Date Schedule 2019
UPSC CMS Interview Date Schedule 2019

யுபிஎஸ்சி சிஎம்எஸ் நேர்காணல் அறிவிப்பு 2019

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது ஒருங்கிணைந்த மருத்துவ சேவை (CMS) தேர்வுக்கான அறிவிப்பினை ஏப்ரல் 2019ல் வெளியிட்டுருந்தது. அதற்கான தேர்வு 26 ஜூலை 2019 நடைபெற்றது. தற்போது அதில் தேர்வான தேர்வர்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது

UPSC CMS நேர்காணல் ஆனது 30 அக்டோபர் 2019 அன்று முதல் 12 டிசம்பர் 2019 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் நேர்காணல் தேதி பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

UPSC CMS Interview Schedule PDF

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!