யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வு தேதி 2020 – வெளியானது !

0
யு.பி.எஸ்.சி. சிவில் சேவைகள் தேர்வு தேதி வெளியானது !
யு.பி.எஸ்.சி. சிவில் சேவைகள் தேர்வு தேதி வெளியானது !

யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வு தேதி வெளியானது !

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது சிவில் சேவை பணிகளுக்கான தேர்வு தேதியினை தற்பட்டது அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது. இந்த தேர்வினை எழுத உள்ள தேர்வர்கள் தேர்வு நடைபெறும் தேதி, நேரம், ஷிப்ட் முறை ஆகியவற்றினை கீழே எங்கள் வலைத்தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

யு.பி.எஸ்.சி. சிவில் சேவைகள் தேர்வு தேதி 2020 :

UPSC ஆனது சிவில் சேவை பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை முன்னதாகவே வெளியிட்டு இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கு முதல்நிலை தேர்வு மற்றும் பிரதான தேர்வு ஆகியவை நடத்தப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இந்த தேர்வுகள் நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.

தளர்வுகள் ஏற்பட்டதன் காரணத்தினால் இப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வுகள் கடந்த அக்டோபர் மாதம் 04ம் தேதி நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் அம்மாத 24ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட பிரதான தேர்வு வரும் 2020 ஜனவரி 8ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷிப்ட் முறை :

முதல் நாள் மட்டும் ஒரு ஷிப்ட் தேர்வு நடத்தப்படும். மற்ற நாட்களில் இரண்டு ஷிப்ட்களில் தேர்வுகள் நடத்தப்படும். முதல் ஷிப்ட் காலை 9-12 மணி வரையிலும், 2ம் ஷிப்ட் மலை 2-5 மணி வரையிலும் நடைபெறும். ஜெனரல் ஸ்டடீஸ் (Studies) தேர்வுகள் ஜனவரி 9 & 10 தேதிகளில் நடைபெறும். மேலும், இந்திய மொழி & ஆங்கில முதல் தாள் தேர்வு ஜனவரி 16 அன்றும், விருப்ப பாடத்திற்கான தேர்வுகள் ஜனவரி 17 அன்றும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!