UPSC தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
UPSC தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் வெளியீடு!
UPSC தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் வெளியீடு!
UPSC தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (II) முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

UPSC CDSII தேர்வு தேதி:

செப்டம்பர் 04, 2022 அன்று யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (II), 2022 இந்தியா முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 6658 விண்ணப்பதாரர்கள் சேவைத் தேர்வு வாரியத்தின் நேர்காணலுக்குத் தகுதி பெற்றுள்ளனர். தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியாகும்.

Exams Daily Mobile App Download

UPSC தேர்வு முடிவுகளை சரிபார்க்கும் வழிமுறைகள்:

  • upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தைப் பார்வையிடவும்.
  • முகப்புப் பக்கத்தில், “What’s New” என்பதை கிளிக் செய்யவும்.
  • “Written Result – Combined Defence Services Examination (II), 2022” என்பதை கிளிக் செய்யவும்.
  • UPSC முதன்மை முடிவு திரையில் தோன்றும்.
  • அதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

Download UPSC CDS II Result 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!