பேராசிரியராக பணியாற்றுபவரா நீங்கள் ?? – உங்களுக்கான யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

0
பேராசிரியராக பணியாற்றுபவரா நீங்கள் ?? - உங்களுக்கான யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு அறிவிப்பு !!
பேராசிரியராக பணியாற்றுபவரா நீங்கள் ?? - உங்களுக்கான யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

பேராசிரியராக பணியாற்றுபவரா நீங்கள் ?? – உங்களுக்கான யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது அரசாங்க துறைகள் மற்றும் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Assistant Professor பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்பணியிடங்கள் குறித்த முழு விவரங்களையும் எங்கள் இணையதளத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம். அதனை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் 28
கடைசி தேதி 15.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Assistant Professor பணியிடங்கள் 2021 :
  1. Pediatrics – 14 பணியிடங்கள்
  2. Physiology – 02 பணியிடங்கள்
  3. Psychiatry – 11 பணியிடங்கள்
  4. Surgical Gastroenterology – 01 பணியிடம்

மொத்தமாக 4 பாடப்பிரிவுகளில் 28 காலிப்பணியிடங்கள் Assistant Professor பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது

யு.பி.எஸ்.சி. வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

UPSC கல்வித்தகுதி :
  • அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் MBBS degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • மேலும் ஆசிரியர் பணிகளில் குறைந்தது 03 ஆண்டுகளாவது பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
UPSC தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Recruitment Test (RT) மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

கட்டண விவரம் :

விண்ணப்பக்கட்டணம் – ரூ.25/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உடையோர் வரும் 15.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான நகலினை 16.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

UPSC Recruitment Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!