UPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19

0

UPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது உதவி புவியியலாளர் பதவிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. கணினி அடிப்படையிலானத் தேர்வானது டிசம்பர் 15, 2018 அன்று நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download தேர்வு முடிவுகள் 2018
Download UPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19
UPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!