UPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19

0

UPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது Civil Services முதன்மைத் தேர்விற்கான நேர்முகத் தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது. முதன்மைத் தேர்வானது செப்டம்பர் 28, 2018 முதல் அக்டோபர் 07, 2018 வரை நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். நேர்காணல் பிப்ரவரி 11 முதல் மார்ச் 29 ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. நேர்முகத் தேர்வு பட்டியலை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download நேர்முகத் தேர்வு பட்டியல் 2018
UPSC CSE முதன்மைத் தேர்வு முடிவுகள் 2018

To Read in English Click Here

UPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here