M.Sc முடித்தவர்களுக்கு யு.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு 2020 – உடனே விண்ணப்பியுங்கள்

0
M.Sc முடித்தவர்களுக்கு யு.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு 2020 - உடனே விண்ணப்பியுங்கள்
M.Sc முடித்தவர்களுக்கு யு.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு 2020 - உடனே விண்ணப்பியுங்கள்

M.Sc முடித்தவர்களுக்கு யு.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு 2020 – உடனே விண்ணப்பியுங்கள்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) இருந்து காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது இம்மாத தொடக்கத்தில் வெளியானது. Assistant Legal Adviser, Medical Physicist, Public Prosecutor & Assistant Engineer (Electrical) பணிகளுக்கு 34 காலியிடங்கள் உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. 31.12.2020ம் தேதிகணக்கீட்டின்படி அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. M.Sc. Diploma / Master’s Degree in law / Degree in law/ Post Graduate degree in Physics/ Degree in Electrical Engineering தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
  3. தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் Level-10 முதல் அதிகபட்சம் Level-11 வரை ஊதியம் பெறுவர்.
  4. Recruitment Test மற்றும் Interview மூலம் பதிவுதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்
  5. ரூ.25/- விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியினை பயன்படுத்தி 01.01.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் அதற்கான இறுதி தேதி நெருங்கி விட்டதனால் உடனே பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

UPSC Recruitment 2020

நிறுவனம் UPSC
பணியின் பெயர் Assistant Legal Adviser, Medical Physicist, Public Prosecutor & Assistant Engineer (Electrical)
பணியிடங்கள் 34
வயது வரம்பு 40
கல்வித்தகுதி M.Sc Degree
ஊதியம் Level 10-11
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
விண்ணப்பக் கட்டணம் Rs.25/-
கடைசி தேதி  01.01.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

UPSC Recruitment 2020 Notification PDF 

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!