கண்ணம்மாவை பழி வாங்க வெண்பா உடன் சேர்ந்த கணேஷ் – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த எபிசோட்!

0
கண்ணம்மாவை பழி வாங்க வெண்பா உடன் சேர்ந்த கணேஷ் -
கண்ணம்மாவை பழி வாங்க வெண்பா உடன் சேர்ந்த கணேஷ் - "பாரதி கண்ணம்மா" சீரியலில் அடுத்த எபிசோட்!
கண்ணம்மாவை பழி வாங்க வெண்பா உடன் சேர்ந்த கணேஷ் – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவின் முயற்சியால் சக்திக்கு நல்லபடியாக ஆப்ரேசன் நடந்து முடிகிறது. இந்நிலையில் கண்ணம்மா பாரதி சேர்ந்ததை பார்த்து வெண்பா கோவப்பட ஏற்கனவே கோவமாக இருந்த கணேஷ் வெண்பாவுடன் கூட்டு சேர்கிறார். அதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. பல தடைகளை தாண்டி கண்ணம்மாவின் புத்திசாலித்தனத்தால் சக்திக்கு இதயம் கிடைக்கிறது. அதனால் ஆப்ரேசன் நல்லபடியாக முடிந்து சக்தி உடல்நிலை சரியாகி விடுகிறது. பாரதிக்கும், கண்ணம்மா நடந்து கொண்டதை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறார். அதனால் அவருக்கு கண்ணம்மா மீது நல்ல எண்ணம் வருகிறது. அதனால் கண்ணம்மா பாரதி நெருக்கமாக இதுவே ஒரு காரணமாக இருக்கிறது.

வெண்பாவை வற்புறுத்தி துர்காவிற்கு திருமணம் செய்து வைக்கும் ஷர்மிளா – ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ ரிலீஸ்!

இந்நிலையில் மருத்துவமனையில் புதிதாக வந்து கண்ணம்மா நல்ல பெயர் வாங்கியதால் அது கணேஷிற்கு பிடிக்காமல் இருக்கிறது. அதனால் கணேஷ் கண்ணம்மாவை பழி வாங்க நினைக்கிறார். ஆனாலும் பாரதியை மீறி கணேஷால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்படி சூழ்நிலையில் வெண்பா கண்ணம்மாவை பழி வாங்க இருப்பது கணேஷிற்கு தெரிய வருகிறது. அதனால் கணேஷ் வெண்பாவுடன் சேர்ந்து கண்ணம்மாவை பழி வாங்க நினைக்கிறார்

Exams Daily Mobile App Download

வெண்பாவிடம் இது போல செய்தால் கண்ணம்மாவை பழி வாங்கி விடலாம் என திட்டமிடுகிறார். அதனால் கண்ணம்மாவிற்கு மேலும் நெருக்கடி அதிகமாக இருக்கிறது. ஆனால் கண்ணம்மா மீது பாரதிக்கு சிறிது நல்ல எண்ணம் வந்துள்ளதால் அவரை மீறி வெண்பாவால் எதுவும் செய்ய முடியாது. இப்படியே இனி மருத்துவமனையை சுற்றியே பாரதி கண்ணம்மா கதை கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாரதி, கண்ணம்மா இருவரும் சேர்வார்களா? என்பதே ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!