சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021

0
சென்னைப் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
சென்னைப் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

சென்னைப் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

சென்னைப் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் திறமையானவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UNOM
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 02
கடைசி தேதி 20.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

சென்னைப் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிகளுக்கு என 02 பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

UNOM கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிலையங்களில் Nanoscience and Nanotechnology/ Physics ஆகிய பாடங்களில் M.Sc/ M.Phil/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Madras University ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

சென்னைப் பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் [email protected]. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் கீழுள்ள முகவரிக்கு வரும் 25.06.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி – பேராசிரியர் எஸ்.பாலகுமார், முதன்மை புலனாய்வாளர், இயக்குனர், நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பத்திற்கான தேசிய மையம், மெட்ராஸ் பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை -60002

Download Madras University Notification 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!