இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 6.53% ஆக குறைந்தது – சி.எம்.ஐ.இ நிறுவனம் தகவல்!!

0
இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 6.53% ஆக குறைந்தது - சி.எம்.ஐ.இ நிறுவனம் தகவல்!!
இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 6.53% ஆக குறைந்தது - சி.எம்.ஐ.இ நிறுவனம் தகவல்!!
இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 6.53% ஆக குறைந்தது – சி.எம்.ஐ.இ  நிறுவனம் தகவல்!! 

இந்திய நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த வருடங்களுடன் ஓப்பிடுகையில் குறைந்துள்ளது என்று இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் நிறுவனமான சி.எம்.ஐ.இ நிறுவனம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு:

கடந்த ஆண்டு தொடக்கம் முதல் கொரோனா நோய்பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் காரணமாக நாட்டின் வணிகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் அனைத்து வணிகத்துறைகளும் பொருளாதார சரிவை சந்தித்து உள்ளது. மேலும், சாதாரண மக்கள் பலர் வேலை இழந்து வாடுகின்றனர்.

மத்திய அரசு அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு!!

வேலை வாய்ப்பு:

இதனால் பல முன்னணி நிறுவனங்களும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. நாட்டின் தொழில்நுடபத்தில் முன்னணி நிறுவனங்களான டி.சி.எஸ்., இன்போசிஸ், எச்.சி.எல்., விப்ரோ போன்ற நிறுவனங்கள் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. மேலும், நடப்பு ஆண்டில் 91,000 பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

புள்ளி விவரம்:

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் நிறுவனமான சி.எம்.ஐ.இ நாட்டின் வேலை வாய்ப்பின்மையை பற்றிய புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை 9.06% ஆக இருந்தது. தற்போது ஜனவரி மாத விவரங்களின் படி 6.53% ஆக குறைந்துள்ளது. இதில், நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை 8.08%, கிராமப்புற வேலைவாய்ப்பின்மை 5.83% ஆகவும் உள்ளது. இதன்படி, நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.53% குறைந்துள்ளது என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!