இளநிலை நீட் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – CENTAC தகவல்!

0
இளநிலை நீட் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - CENTAC தகவல்!
இளநிலை நீட் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - CENTAC தகவல்!
இளநிலை நீட் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – CENTAC தகவல்!

மத்திய சேர்க்கை கமிட்டியானது (CENTAC) இளநிலை நீட் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, இதற்காக 167 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

CENTAC தகவல்:

மத்திய சேர்க்கை கமிட்டியானது தற்போது புதிய மாணவர்கள் சேர்க்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களையும் அதிகாரபூர்வ அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. அதன்படி, இளநிலை நீட் சேர்க்கைக்கு 167 காலியிடங்கள் உள்ளதாகவும், இவை mop -up சுற்றிற்கு பிறகான எண்ணிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுவதால், தகுதியானவர்கள் 16.12.2022 முதல் 18.12.2022 வரை விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து சிறைகளிலும் CCTV கேமரா பொருத்த நடவடிக்கை – அமைச்சரின் முக்கிய தகவல்!!

Follow our Instagram for more Latest Updates

மேலும், முதலாம் ஆண்டு MBBS படிப்பிற்கு மேனேஜ்மென்ட் கோட்டா, BDS படிப்பிற்கு அரசு மற்றும் மேனேஜ்மென்ட் கோட்டாவிலும், BAMS படிப்பிற்கு அரசு கோட்டாவிலும் உள்ள சீட்கள் தான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பிற்கு டிசம்பர் 31,2022ன் படி 17 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பக்கலாம், மேலும், படிப்பு வாரியான விண்ணப்ப கட்டணம் மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!