தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு 2021 – பட்டதாரிகளுக்கான ஜாக்பாட் வாய்ப்பு!!

0
தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு 2021 - பட்டதாரிகளுக்கான ஜாக்பாட் வாய்ப்பு!!
தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு 2021 - பட்டதாரிகளுக்கான ஜாக்பாட் வாய்ப்பு!!

தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு 2021 – பட்டதாரிகளுக்கான ஜாக்பாட் வாய்ப்பு!!

Ujjivan Small Finance Bank எனப்படும் தனியார் வங்கியில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Auditor, Loan Officer-Personal loan பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்காக முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ujjivan Bank
பணியின் பெயர் Auditor, Loan Officer-Personal loan
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி பணியிடங்கள் :

Ujjivan Small Finance Bank வங்கிகளில் Auditor, Loan Officer-Personal loan பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Ujjivan Small Finance Bank கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் இப்பணிகளில் 1 முதல் 4 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Ujjivan Small Finance Bank தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Apply for Ujjivan Bank Recruitment 2021- Auditor

Apply for Ujjivan Bank Recruitment 2021- Loan Officer

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!