ஆதார் துறை நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ஆதார் துறை நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ஆதார் துறை நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ஆதார் துறை நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) பிராந்திய அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. SENIOR TECHNOLOGY ARCHITECT மற்றும் MANAGER பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஆதார் துறை நிறுவனம்
பணியின் பெயர் Senior Technology Architect & Manager – Cloud and Containerization Initiatives
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

ஆதார் துறை நிறுவன காலிப்பணியிடங்கள்:

SENIOR TECHNOLOGY ARCHITECT மற்றும் MANAGER பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் உள்ளதாக UIDAI அறிவித்துள்ளது.

கல்வி தகுதி:

B.E/B. Tech/BCA/MCA/M Sc (IT/Computers) with 10 years of work experience in Application / Web & Mobile Development with at least 2 years in Technical Architect Role and atleast 6 years of development experience on Java / Linux / MySQL / Hibernate/ Tomcat/ SOLR / Lucene / Hadoop / RabbitMQ / J2EE / JSP/ JavaScript / MySQL / Servlet / XML / JSON / AJAX முடித்தவர்கள் Senior Technology Architect பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து BE / B Tech in Computer Science / MCA/Engineering முடித்தவர்கள் Manager – Cloud and Containerization Initiatives பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

UIDAI முன்னனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப மத்திய / மாநில அரசு நிறுவனங்கள் அல்லது பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

UIDAI தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 19.10.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 1 Pdf

Download Notification 2022 2 Pdf

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!