SMS மூலமாக ஆதார் சேவைகள் – UIDAI புதிய வசதி அறிமுகம்!!

0
SMS மூலமாக ஆதார் சேவைகள் - UIDAI புதிய வசதி அறிமுகம்!!
SMS மூலமாக ஆதார் சேவைகள் - UIDAI புதிய வசதி அறிமுகம்!!
SMS மூலமாக ஆதார் சேவைகள் – UIDAI புதிய வசதி அறிமுகம்!!

நாட்டின் முக்கிய ஆவணமான ஆதார் அட்டையில் SMS மூலமாக சேவைகளை பெறலாம். இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

ஆதார் சேவை:

நாட்டின் அனைத்து விதமான சேவைகளுக்கும் முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள கூட ஆதார் தேவைப்படுகிறது. இத்தகைய ஆதார் அட்டையில் முக்கிய சேவைகள் செய்ய UIDAI இணையதளம் அல்லது அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுக முடியாதவர்கள் SMS மூலமாக எவ்வாறு ஆதார் சேவையை பெறலாம் என்பதை காணலாம்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு!

இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) அதன் ஆதார் தொடர்பான சேவை விருப்பங்களுக்கு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அது SMS மூலமாக ஆதார் சேவைகள் மொபைல் போன்கள் மூலம் ஆதார் அட்டையில் மாற்றங்களைச் செய்ய இது உதவும். Virtual ID உருவாக்கம் அல்லது மீண்டும் உருவாக்குதல், ஆதார் அட்டை லாக் செய்யப்பட்டால் அதனை மீண்டும் பெற அல்லது லாக் செய்ய இந்த சேவை பயனுள்ளதாக உள்ளது. UIDAI மூலமாக வழங்கப்பட்ட 1947 என்ற தொலைபேசி எண் மூலமாக SMS அனுப்பி சேவைகளை பெறலாம்.

SMS எவ்வாறு அனுப்புவது என்பது குறித்த விவரங்கள்:
  • Virtual ID உருவாக்கம் செய்ய GVID (SPACE) என TYPE செய்து உங்களது ஆதார் அட்டையின் கடைசி 4 இலக்க எண்களை உள்ளிட்ட வேண்டும். அதன் பின்னர் 1947 என்ற எண்ணிற்கு SMS அனுப்ப வேண்டும்.
  • பழைய Virtual ID மீட்டெடுக்க RVID (SPACE) என்று TYPE செய்து உங்களது ஆதாரின் கடைசி 4 இலக்க எண்ணை உள்ளிட்டு அனுப்ப வேண்டும் பின்னர் உங்களுக்கு OTP வரும். இதனை 2 வழிகளில் செய்யலாம். ஆதார் எண் அல்லது Virtual ID எண் பயன்படுத்தி செய்யலாம்.
  • மேலும் உங்களது ஆதார் அட்டையை லாக் செய்ய நீங்கள் விஐடி வைத்திருக்க வேண்டும், பின்னர் பூட்டுதல் செயல்முறையை இரண்டு-படி எஸ்எம்எஸ் முறை மூலம் செய்யலாம்.

TN Job “FB  Group” Join Now

  • படி 1: முதலில் GETOTP (SPACE) மற்றும் உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை கொண்டிருக்க வேண்டும்.
  • படி 2: OTP ஐப் பெற்ற உடனேயே இரண்டாவது எஸ்எம்எஸ் அனுப்பப்பட வேண்டும். பின் LOCKUID (SPACE) TYPE செய்து கடைசி நான்கு ஆதார் இலக்கங்கள் (SPACE) மற்றும் OTP உள்ளிட வேண்டும்.
  • உங்களது ஆதார் அட்டையை திறக்க முதலில் உங்கள் VID இன் கடைசி ஆறு இலக்கங்களை GETOTP (SPACE) என ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
  • பின்னர் உங்கள் VID (SPACE) ஆறு இலக்க OTP இன் கடைசி ஆறு இலக்கங்களை UNLOCKUID (SPACE) என இரண்டாவது எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!