மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு!

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து தொலைநிலைக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதனை மாணவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு :

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பருவமுறையில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் கொரோனா தொற்றின் தாக்கத்தினால் ஒத்திவைக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அவ்வாறு தடைபட்ட அத்தேர்வுகளை தற்போது தொலைநிலை கல்வி இயக்ககம் நடத்த உள்ளது. எனவே பருவ தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கக இணையதளம் மூலம் தங்களது பெயர்களைப் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக தேர்வு தேதி :

இந்த பருவ தேர்வுகள் யாவும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதிகள் அடங்கிய தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகவுள்ளது. தேர்வு எழுத உள்ளோர் விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

MKU Exam 2021 – Apply 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!