ஆதார் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ஆதார் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ஆதார் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ஆதார் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது Dy. Director, Private Secretary மற்றும் Accountant ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 03 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 26.12.2022-க்குள் இப்பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)
பணியின் பெயர் Dy. Director, Private Secretary மற்றும் Accountant
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
UIDAI காலிப்பணியிடங்கள்:

Dy. Director, Private Secretary மற்றும் Accountant ஆகிய பதவிக்கு தலா ஒரு பணியிடம் என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஆதார் நிறுவன பணிக்கான தகுதி விவரங்கள்:

மத்திய அரசின் அதிகாரிகள் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவியை வகிக்கும் அரசு அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

UIDAI வயது வரம்பு:

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பதவிகளுக்கும், விண்ணப்பத்தின் இறுதி தேதியின்படி விண்ணப்பதாரர் 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

MHRD NATS POSOCO Apprentices வேலைவாய்ப்பு 2022 – ரூ.15,000/- உதவித்தொகை!

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:
  • Dy. Director – Pay Matrix Level-11
  • Private Secretary – Pay Matrix Level-11
  • Accountant – Pay Matrix Level-5
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 26.12.2022 க்குள் இப்பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!