MHRD NATS POSOCO Apprentices வேலைவாய்ப்பு 2022 – ரூ.15,000/- உதவித்தொகை!

0
MHRD NATS POSOCO Apprentices வேலைவாய்ப்பு 2022 - ரூ.15,000/- உதவித்தொகை!
MHRD NATS POSOCO Apprentices வேலைவாய்ப்பு 2022 - ரூ.15,000/- உதவித்தொகை!
MHRD NATS POSOCO Apprentices வேலைவாய்ப்பு 2022 – ரூ.15,000/- உதவித்தொகை!

பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (POSOCO) ஆனது 07 Graduate Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15000/- உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து 30.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் MHRD NATS POSOCO
பணியின் பெயர் Graduate Apprentices
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
POSOCO காலிப்பணியிடங்கள்:

Graduate Apprentices பதவிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Graduate Apprentices கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழங்களில் இருந்து B.E./B.Tech/ B.Sc. (Engg.) in Electrical Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் நாளின்படி விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST/OBC/PH க்கான இந்திய அரசாங்க வழிகாட்டுதல்களின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Accenture நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
பயிற்சி காலம்:

பயிற்சியின் காலம் ஒரு வருடம் ஆகும் மற்றும் பயிற்சி காலம் முடிந்தவுடன் ஒப்பந்தம் தானாகவே நிறுத்தப்படும்.

தேர்வு செயல் முறை:

தகுதித் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதிப் பட்டியலைத் தயாரிக்கும் போது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் சம மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், அதிக வயதுடைய விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத உதவித்தொகை:

Graduate Apprentices – ரூ.15,000/-

விண்ணப்பிக்கும் முறை:

http://portal.mhrdnats.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் 01.11.2022 முதல் 30.11.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!