UGC ஆணையத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

0
UGC ஆணையத்தில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!!
UGC ஆணையத்தில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!!

UGC ஆணையத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

பல்கலைக்கழக மானியக் குழுவில் (UGC) காலியாக உள்ள Junior Consultants பணியிடங்களுக்களை நிரப்ப புதிய அறிவிப்பு கடந்த ஜூன் மாத இறுதியில் வெளியானது. இப்பணிகளுக்கு 08 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UGC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பாதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • பணி சம்பந்தமான பாடங்களில் Post Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் MS-Office/ Excel/ Use of internet பணியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
  • குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பிப்போர் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையோடு அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரிவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Apply for UGC Recruitment 2021

Download Notification for Apply for UGC Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!