திறன் வளர்ப்பு படிப்புகளை தொடங்க கல்வி நிறுவனங்களுக்கு UGC அழைப்பு

0
திறன் வளர்ப்பு படிப்புகளை தொடங்க கல்வி நிறுவனங்களுக்கு UGC அழைப்பு
திறன் வளர்ப்பு படிப்புகளை தொடங்க கல்வி நிறுவனங்களுக்கு UGC அழைப்பு

திறன் வளர்ப்பு படிப்புகளை தொடங்க கல்வி நிறுவனங்களுக்கு UGC அழைப்பு

திறன் வளர்ப்பு படிப்புகளை வரும் கல்வியாண்டு முதல் தொடங்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அதற்கான நிதியை வழங்க தயாராக இருப்பதாகவும் அறிவித்து உள்ளது.

6 புதிய பாடத்திட்டங்கள் அறிவிப்பு

வேலைவாய்ப்பு உள்ளிட்டவறிற்காக திறன் சார்ந்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி சான்றிதழ் படிப்புகள், பட்டச்சான்றிதழ், முதுநிலை டிப்ளமோ, பி.வோக், எம். வோக, ஆகியவற்றினை அறிமுகம் செய்துள்ளது.

இவ்வாறு திறன் படிப்புகளை நடத்த முன் வரும் பல்கலைகளுக்கு அதன் உட்கட்டமைப்பு மேம்பாடு , ஆய்வகம் அமைத்தல், போன்ற பணிகளுக்கு தேவையான நிதியினை வழங்க தயாராக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

CBSE அங்கீகாரம் பள்ளிகளுக்கு அவகாசம்

விருப்பம் உள்ள நிறுவனங்கள் அதிகாரபூர்வ தளத்தில் ஜூன் 30 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!