ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க UGC 3 மாதம் அவகாசம்

0
ஆராய்ச்சி மானவர்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க UGC 3 மாதம் அவகாசம்
ஆராய்ச்சி மானவர்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க UGC 3 மாதம் அவகாசம்

ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க UGC 3 மாதம் அவகாசம்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கில் இருப்பதால் Ph.D, M.Phil போன்ற ஆராய்ச்சி படிப்பு படியிலும் மாணவர்கள் தங்களின் ஆய்வறிக்கையை இறுதி செய்யமுடியாமல் தவிப்பில் உள்ளதால் அவர்களுக்கு கால அவகாசத்தினை நீட்டிப்பு செய்ய UGC பரிசீலித்து வருகிறது.

ஏற்கனவே பருவத்தேர்வுகள், கல்வியாண்டு தொடக்கம் என பல்வேறு பணிகள்கிடப்பில் உள்ளதால் அவற்றை சரி செய்ய நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் Ph.D, M.Phil மாணவர்கள் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளதால் அதனை ஏற்று 3 முதல் 6 மாதம் வரை அவகாசம் வழங்க UGC பரிசீலினை நடைபெறுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here