UGC ஆணையத்தில் ரூ.2,24,100/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
UGC ஆணையத்தில் ரூ.2,24,100/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
UGC ஆணையத்தில் ரூ.2,24,100/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
UGC ஆணையத்தில் ரூ.2,24,100/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பல்கலைக்கழக மானியக் குழுவில் (UGC) ஏற்பட்டுள்ள Financial Advisor மற்றும் Secretary காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் University Grants Commission (UGC)
பணியின் பெயர் Financial Advisor & Secretary
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

பல்கலைக்கழக மானியக் குழு காலிப்பணியிடங்கள்:

பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) Financial Advisor மற்றும் Secretary ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Financial Advisor & Secretary ஊதிய விவரம்:

  • Financial Advisor பணிக்கு Level 14 Rs.1,44,200 – 2,18,200/- என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் கொடுக்கப்படும்.
  • Secretary பணிக்கு Level 15 Rs.1,82,200 – 2,24,100/- என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் கொடுக்கப்படும்.

Financial Advisor & Secretary தகுதிகள்:

  • Financial Advisor பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அகில இந்திய சேவைகள் / மத்திய அரசு அலுவலகங்களில் Group A கீழ் வரும் பதவிகளில் அல்லது அதற்கு இணையான பதவிகளில் குறைந்தது 17 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ள நபராக இருக்க வேண்டும்.
  • Secretary பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Teaching மற்றும் Researching போன்ற பணி சார்ந்த துறைகளில் Professor / Scholar பதவிகளில் குறைந்தது 10 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ள நபராக இருக்க வேண்டும்.
  • மேலும் மத்திய / மாநில அரசு அலுவலகங்களில் Joint Secretary பதவியில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ள நபர்களும் Secretary பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Financial Advisor & Secretary வயது விவரம்:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 56 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

UGC தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Shortlist செய்யப்பட்டு Interview மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

UGC விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் www.ugc.ac.in/jobs என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 30.09.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link 1

Download Notification Link 2

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!