UCO வங்கியில் கைநிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 – உடனே Apply செய்யுங்கள்!

0
UCO வங்கியில் கைநிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 - உடனே Apply செய்யுங்கள்!
UCO வங்கியில் கைநிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 - உடனே Apply செய்யுங்கள்!
UCO வங்கியில் கைநிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 – உடனே Apply செய்யுங்கள்!

கொல்கத்தாவில் தலைமை அலுவலகம் கொண்ட பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான UCO வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. Security Officers, Fire Officer மற்றும் Chief Risk Officer (CRO) ஆகிய பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 07.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UCO வங்கி
பணியின் பெயர் 11 +
பணியிடங்கள் Security Officers, Fire Officer மற்றும் Chief Risk Officer (CRO)
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.10.2022 & 19.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
UCO வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Security Officers – 10 பணியிடங்கள்
  • Fire Officer – பல்வேறு
  • Chief Risk Officer (CRO) – 01 பணியிடம்
UCO வயது வரம்பு:
  1. Security Officers – 01.01.2022 தேதியின் படி, குறைந்தட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
  2. Fire Officer – குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 40 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
  3. Chief Risk Officer (CRO) – 01.07.2022 தேதியின் படி, குறைந்தட்சம் 45 முதல் அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
பொதுத்துறை வங்கி பணிக்கான கல்வி தகுதி:
  • Security Officers – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Fire Officer – B.E (Fire) பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருடம் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • Chief Risk Officer (CRO) – உலகளாவிய ஆபத்து வல்லுநர்கள் சங்கத்திலிருந்து நிதி இடர் மேலாண்மையில் நிபுணத்துவ சான்றிதழுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
UCO சம்பள விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ . 36000 -1490/7 / 46430 -1740/2 / 49910 -1990/7 – 63840/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TN’s Best Coaching Center

தேர்வு செயல் முறை:
  • Security Officers – online exam & Interview
  • Fire Officer – preliminarily & Interview
  • Chief Risk Officer (CRO) – preliminarily & Interview
விண்ணப்பிக்கும் முறை:
  • Fire Officer மற்றும் Chief Risk Officer (CRO) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 07.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • Security Officer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலம் 20.09.2022 முதல் 19.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

Download Notification 3 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!