UCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022

0
UCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022
UCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022
UCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (UCIL) நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. UCIL அறிவிப்பில் Medial Officer பணிக்கு தற்போது காலிப்பணியிடம் நிரப்பப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி கொண்ட நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள். இப்பணியின் முழு விவரங்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Uranium Corporation of India Limited (UCIL)
பணியின் பெயர் Medial Officer
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
UCIL பணியிடங்கள்:

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (UCIL) நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Medial Officer பணிக்கு என்று மொத்தம் 05 பணியிடங்கள் மட்டும் ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Uranium Corporation கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனங்களில் MBBS டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் PG Degree முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

TNPSC No.1 Coaching Center – Join Immediately

UCIL முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பில் பார்வையிடவும்.

UCIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வுகள் குறித்த விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

Uranium Corporation ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.88,600/- முதல் ரூ. 1,06,320/- வரை மாத ஊதிய தொகையாக வழங்கப்பட உள்ளது.

UCIL தேர்வு முறை:

நேர்காணல் (Interview)

Uranium Corporation விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, அத்துடன் தேவையான ஆவணங்களையும் நேரில் கொண்டு சென்று நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். நேர்காணல் 20.01.2022 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் சரியான நேரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification PDF Download Here

Official Application PDF Download Here

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!