இந்திய யுரேனியம் கழகத்தில் வேலை 2020

2
இந்திய யுரேனியம் கழகத்தில் வேலை 2020
இந்திய யுரேனியம் கழகத்தில் வேலை 2020

இந்திய யுரேனியம் கழகத்தில் வேலை 2020

இந்திய யுரேனியம் கழகத்தில் காலியாக உள்ளதாக Civil Engineer (E1 & above) ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியாகி இருந்தது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றது. ஆனால் தற்போது பதிவு செய்ய கடைசி நெருங்கி விட்டதால் விரைவில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UCIL
பணியின் பெயர் Civil Engineer 
பணியிடங்கள் 1
கடைசி தேதி  20.08.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

இந்திய யுரேனியம் ஆணையத்தில் Civil Engineer (E1 & above) பணிகளுக்கு என 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 60 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் Diploma in Civil Engineering தேர்ச்சி பெற்றவராக அல்லது அதற்கு இணையான தேர்ச்சி இருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் ரூ. 47,560 /- வரை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 20.08.2020 (நாளை) அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Download Notification

Official site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!