
UCIL அணுசக்தித் துறையில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ. 37,351/-
அணுசக்தித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமான UCIL ஆனது Winding Engine Driver பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 12 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 31.01.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | UCIL |
பணியின் பெயர் | Winding Engine Driver |
பணியிடங்கள் | 12 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
UCIL காலிப்பணியிடங்கள்:
Winding Engine Driver பதவிக்கு என 12 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Driver கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 03 (மூன்று) வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ரூ.90,000/- சம்பளத்தில் DRDO ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு || விண்ணப்பிக்கலாம் வாங்க!
Follow our Instagram for more Latest Updates
UCIL Engine Driver வயது வரம்பு:
31.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 62 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
UCIL தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Driver சம்பள விவரம்:
Winding Engine Driver – ரூ.37, 531/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் வயது, தகுதி, அனுபவம், தொலைபேசி எண், மின்னஞ்சல் ஐடி, தற்போதைய மற்றும் நிரந்தர முகவரி, தபால் அலுவலகம், மாவட்டம் மற்றும் பின் குறியீடு போன்ற முழு விவரங்களையும் அளித்து விண்ணப்பங்களை 31.01.2023-க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.