டாடா ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- மாதம் ரூ.17,530/- ஊதியம்!

0
டாடா ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- மாதம் ரூ.17,530/- ஊதியம்!
டாடா ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- மாதம் ரூ.17,530/- ஊதியம்!
டாடா ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- மாதம் ரூ.17,530/- ஊதியம்!

டாடா ஸ்டீல் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . இதில் காலியாக உள்ள Associate Engineer – I பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் 15.04.2023 இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Tata Steel Limited
பணியின் பெயர் Associate Engineer – I
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TSL காலிப்பணியிடங்கள்:

Tata Steel Limited நிறுவனமானது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Associate Engineer – I பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TSL வயது வரம்பு:

Associate Engineer – I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 1991 ஆண்டு முதல் 2005 ஆண்டிற்குள்
பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TSL கல்வித் தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Electrical / Electronics / Mechanical / Metallurgy / Chemical Engineering பாடப்பிரிவில் Diploma முடித்திருக்க வேண்டும்.

Wipro சென்னை நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

TSL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.17,530/- ஊதியமாக வழங்கப்படும்.

TSL தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TSL விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் இறுதி நாளுக்குள் (15.04.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!