TET PAPER II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான Free Practice Test!!

0
TET PAPER II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான Free Practice Test!!
TET PAPER II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான Free Practice Test!!
TET PAPER II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான Free Practice Test!!

ExamsDaily வலைதளத்தில் TET PAPER II தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (ஜன.27) நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் எழுத வேண்டுமா? இதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற TRB நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, TET தேர்வின் PAPER I-க்கான தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, B.Ed படிப்பை முடித்தவர்களுக்கான PAPER II தேர்வானது ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை நடத்தப்படும் என TRB தெரிவித்துள்ளது.

இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு வீட்டில் இருந்தவாறு நீங்கள் ஆன்லைன் மாதிரி தேர்வை எழுத ExamsDaily வலைதளத்தில் தினமும் Practice Test நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த Practice Test-ஐ எழுத நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இதே போன்று, 7ஆம் வகுப்பு பொருளியில் பாடத்திற்கான மாதிரி தேர்வும் நாளை நடைபெற உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

  • 7ஆம் வகுப்பு பொருளியில் BOOK BACK QUESTIONS 10: Click Here     
  • TET PAPER II Practice Test 08 (Science and maths) : Click Here  
  • TET PAPER II Practice Test 08(Socialscience) : Click Here
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!