TRB உதவி பேராசிரியர் அரசு கலை கல்லூரிகள் அறிவிப்பு 2018

0

TRB உதவி பேராசிரியர் அரசு கலை கல்லூரிகள் அறிவிப்பு 2018

தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் TRB 2018 -2019 ஆண்டு திட்டத்தின் படி 1883 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு  விரைவில் அறிவிப்பு வெளியிடவுள்ளது. விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

TRB உதவி பேராசிரியர் 2018 பணியிட விவரங்கள்:

பதவியின் பெயர் – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்

மொத்த பணியிடங்கள்: 1883

ஊதிய விகிதம்: ரூ. 15,600 – 39,100/- + Academic Grade Pay Rs.6,000/-

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு மேலாக இருக்கவேண்டும். உச்ச வயது வரம்பு 57 வயது.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் தகுந்த பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

கற்பித்தல் அனுபவம்: சான்றிதழ் சரிபார்ப்பின்போது தகுதிவாய்ந்த கற்பித்தல் அனுபவ சான்றிதழை சமர்ப்பிக்கும் வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 15 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும். அனுபவம் சான்றிதழ்கள் விண்ணப்ப படிவங்களுடன் சேர்ந்து விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனியான படிவங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

கற்பித்தல் அனுபவ சான்றிதழ்

தேர்வு செய்யும் முறை : விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் பொது வழங்கப்படும் தகுதி மதிப்பெண், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யபடுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் www.trb.tn.nic.in இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

முக்கிய நாட்கள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு2018 மே முதல் வாரம்
சான்றிதழ் சரிபார்ப்பு2018 ஜூன் இரண்டாம் வாரம்
சான்றிதழ் சரிபார்ப்பு முடிவுகள்ஜூலை 2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புவிரைவில் வெளியிடப்படும்.
கற்பித்தல் அனுபவ சான்றிதழ்பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!