கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை – ஒரே நாளில் ரூ.200 அதிகரிப்பு!

0

கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை – ஒரே நாளில் ரூ.200 அதிகரிப்பு!

ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது அதிரடியாக இன்று சவரனுக்கு ரூபாய் 200 அதிகரித்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வணிக சந்தையில் வியாபாரிகள் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது.

தங்கத்தின் விலை:

ஆபரணத் தங்கத்தின் விலை எப்போதும் எதிர்பாராத விலை ஏற்றங்கள் மற்றும் இறக்கங்களை சந்தித்து வருகிறது. தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 200 அதிகரித்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 22 கேரட் ஒரு சவரன் தங்கம் ரூபாய் 46 ஆயிரத்து 480க்கும், ஒரு கிராம் ரூபாய் 5210க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

இதே போல் 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 50.240க்கும், ஒரு கிராம் ரூபாய் 6280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஆனது சில்லறை விற்பனையில் நேற்றைவிட இன்று கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 77.20 காசுகளுக்கும், ஒரு கிலோ 77 ஆயிரத்து 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!