TET PAPER II தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு – Register Now!! முழு விவரம் உள்ளே!!

0
TET PAPER II தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு - Register Now!! முழு விவரம் உள்ளே!!
TET PAPER II தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு - Register Now!! முழு விவரம் உள்ளே!!
TET PAPER II தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு – Register Now!! முழு விவரம் உள்ளே!!

ExamsDaily வலைதளத்தில் TET PAPER II தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (ஜன.18) நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை கிளிக் செய்து Register செய்யவும்.

மாதிரி தேர்வு

TRB தேர்வு வாரியத்தால் TET தேர்வின் Paper II-க்கான தேர்வானது ஜனவரி 31ம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் அதிகமான மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில், ExamsDaily வலைதளத்தில் TET PAPER II தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத நீங்கள் குறைவான கட்டணம் செலுத்தினால் போதும்.

இத்தேர்வை தொடர்ந்து, அனைத்து போட்டித்தேர்வுக்கும் பயன்படும் வகையில், 6ஆம் வகுப்பு ஆங்கிலம், 7ஆம் வகுப்பு உயிரியல் பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இதில் 6ஆம் வகுப்பு ஆங்கிலப்பாடத்திற்கான மாதிரி தேர்வை நீங்கள் இலவசமாக எழுதலாம். இத்தேர்விற்கான நேரடி இணைப்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • TET PAPER II மாதிரித்தேர்வு 06 (Science and maths): Click Here    
  • TET PAPER II மாதிரித்தேர்வு 06(Socialscience): Click Here    
  • 6ஆம் வகுப்பு ஆங்கிலம்  BOOK BACK QUESTIONS 02 : Click Here   
  • 7ஆம் வகுப்பு  உயிரியல் BOOK BACK QUESTIONS -03 : Click Here    
Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!